பாரதிய ஜனதா மீது தனியரசு குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா மீது தனியரசு குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா மீது தனியரசு குற்றச்சாட்டு
Published on

ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டதற்கு தனியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வசம் உள்ள வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பாரதிய ஜனதா முயற்சிப்பதாக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு குற்றம்சாட்டினார். நெல்லையில் வ.உ சிதம்பரனாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்‌தி அவரை மத்திய அரசு இழிவுபடுத்திவிட்டதாகவும் இதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com