டிரெண்டிங்
சசிகலாவின் பரோல் விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா?: தமிழிசை கேள்வி
சசிகலாவின் பரோல் விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா?: தமிழிசை கேள்வி
சசிகலாவின் பரோல் விதிமுறைகள் சரியாக பின்பற்றுகிறாதா என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா அவரது கணவரின் உடல்நிலையைக் கவனிக்க வேண்டி பரோலில் வெளியே வந்திருக்கிறார். அதற்கு என்று ஒருசில சட்ட விதிகள் உள்ளன. ஆனால் நேற்றிலிருந்து வெளிவரும் செய்திகளை கேள்விப்படும் போது பரோல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று ஒரு சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார்.