4 தொகுதிகளில் திமுகவுடன் நேரடி போட்டி... தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

4 தொகுதிகளில் திமுகவுடன் நேரடி போட்டி... தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு
4 தொகுதிகளில் திமுகவுடன் நேரடி போட்டி... தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில்,

1. திரு.வி.க. நகர் (தனி) (15) – P.L. கல்யாணி

2. ஈரோடு (கிழக்கு) (98) - M. யுவராஜா

3. லால்குடி (143) - D.R. தர்மராஜ்

4. பட்டுக்கோட்டை (176) - N.R. ரங்கராஜன்

5. தூத்துக்குடி (214) - S.D.R. விஜயசீலன்

6. கிள்ளியூர் (234) - K.V. ஜூட் தேவ்

ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் 4 தொகுதிகளில் திமுகவுடனும், 2 தொகுதிகளில் காங்கிரஸுடனும் நேரடியாக தமாகா போட்டியிடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com