ஸ்டாலின் தான் வாராரு:  என நினைத்து "டூப்" ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி

ஸ்டாலின் தான் வாராரு:  என நினைத்து "டூப்" ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி
ஸ்டாலின் தான் வாராரு:  என நினைத்து "டூப்" ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி

முதல்வர் ஸ்டாலின் போல வேடமிட்டு வாக்கு சேகரித்த தொண்டர் ஆச்சரியத்துடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குப்பம்மாள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் போல் வேடமிட்டவருடன், இரட்டைமலை சீனிவாசன் தெரு, தென்றல் நகர், நரசிங்கராவ் காலணி, உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது ஸ்டாலின்தான் வாக்கு கேட்டு வருகிறார் என நினைத்து பொதுமக்கள் ஸ்டாலின் போல வேடமிட்டவரை உற்சாகத்தோடு வரவேற்று செல்.ஃபி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com