\
ஹஜ் மானியம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

ஹஜ் மானியம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

ஹஜ் மானியம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
Published on: 

இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்திற்கான மானியம் தொடர்வதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்யும் உயர் மட்டக் குழுவின் பரிந்துரையை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் மானியம் தொடர்வதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com