\
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' சுற்றுப் பயணம் ரத்து

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' சுற்றுப் பயணம் ரத்து

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' சுற்றுப் பயணம் ரத்து
Published on

திமுக சார்பில் திட்டமிடப்பட்டிருந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வந்தார். அதன்படி, வரும் 12,13ஆம் தேதிகளில் 6-ஆம் கட்ட சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டியிருப்பதால், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com