ஸ்டாலின், வானதி ஸ்ரீனிவாசன், வேல்முருகன் வேட்புமனு தாக்கல்

ஸ்டாலின், வானதி ஸ்ரீனிவாசன், வேல்முருகன் வேட்புமனு தாக்கல்
ஸ்டாலின், வானதி ஸ்ரீனிவாசன், வேல்முருகன் வேட்புமனு தாக்கல்

சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏற்கெனவே 8 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ள ஸ்டாலின் 2 முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார்.

அதேபோல் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பாஜக தேசிய மகளிர் அணித்தலைவி வானதி ஸ்ரீனிவாசன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com