\
இளைஞர் காங்கிரஸ் இடைக்கால தலைவராக ஸ்ரீனிவாஸ் நியமனம்

இளைஞர் காங்கிரஸ் இடைக்கால தலைவராக ஸ்ரீனிவாஸ் நியமனம்

இளைஞர் காங்கிரஸ் இடைக்கால தலைவராக ஸ்ரீனிவாஸ் நியமனம்
Published on

இளைஞர் காங்கிரஸ் இடைக்கால தலைவராக ஸ்ரீனிவாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக அம்ரிந்தர் சிங் ராஜா 2014ஆம் ஆண்டு முதல் மூன்றரை ஆண்டு காலம் இருந்தார். அவரை தொடர்ந்து, கேசவ் சந்த் யாதவ் கடந்த ஆண்டு மே 11 ஆம் தேதி அந்த பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸ் இடைக்கால தலைவராக ஸ்ரீனிவாஸை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். இவர் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராக இருந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com