\
பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதாக கூறி சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது

Published on

பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, சமூக செயற்பாட்டாளர் முகிலனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது காவல்துறை. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com