\
கோவை: வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மோட்டார் சைக்கிளில் ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பு

கோவை: வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மோட்டார் சைக்கிளில் ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பு

கோவை: வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மோட்டார் சைக்கிளில் ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பு
Published on

கோவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் இது நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

வானதி சீனிவாசனும், கமல்ஹாசனும் நேரடி போட்டியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பெண்கள் சிலர் மோட்டார் வாகனத்தில் உடன் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com