\
12 எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் - தினகரன் தகவல்

12 எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் - தினகரன் தகவல்

12 எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் - தினகரன் தகவல்
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து மேலும் 12 எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது தங்களை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com