\
தாமதமாகும் பாஜக வேட்பாளர் பட்டியல் - டெல்லியில் தேசிய, மாநில தலைவர்கள் தீவிர ஆலோசனை!

தாமதமாகும் பாஜக வேட்பாளர் பட்டியல் - டெல்லியில் தேசிய, மாநில தலைவர்கள் தீவிர ஆலோசனை!

தாமதமாகும் பாஜக வேட்பாளர் பட்டியல் - டெல்லியில் தேசிய, மாநில தலைவர்கள் தீவிர ஆலோசனை!
Published on: 

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் டெல்லியில் தேசியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com