\
“கமலுக்கு பிக்பாஸ் போதும்; ஹெலிகாப்டரில் போவார்; என்கிட்ட உண்மையிலேயே காசு இல்ல” - சீமான்

“கமலுக்கு பிக்பாஸ் போதும்; ஹெலிகாப்டரில் போவார்; என்கிட்ட உண்மையிலேயே காசு இல்ல” - சீமான்

“கமலுக்கு பிக்பாஸ் போதும்; ஹெலிகாப்டரில் போவார்; என்கிட்ட உண்மையிலேயே காசு இல்ல” - சீமான்
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “தேர்தல் வரைவு திட்டம் வெளியிடாததற்கு காரணம் காசு இல்லை. உண்மையிலேயே அதுதான் காரணம். இந்த முறை திடீரென தேர்தல் வந்ததால் திட்டமிடுதல் இல்லை. பணம் இருக்கிறவர்தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்கவில்லை என்றால் முதலாளிகளின் லாபத்தை நோக்கிய அமைப்பாக மாறிவிடும். மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம்தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும். ஹெலிஹாப்டரில் போகலாம்" எனவும் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com