நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டி பின்வாங்க வைக்கிறார்கள்: சீமான் குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டி பின்வாங்க வைக்கிறார்கள்: சீமான் குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டி பின்வாங்க வைக்கிறார்கள்: சீமான் குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியின் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை மிரட்டி பின்வாங்க வைத்துவிட்டதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் தமிழர் கட்சி, பாஜகவின் B TEAM என அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், பல இடங்களில் பாஜகவை எதிர்த்து திமுக ஏன் போட்டியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com