\
"எங்களது வேட்பாளர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர்" சீமான் புகார்

"எங்களது வேட்பாளர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர்" சீமான் புகார்

"எங்களது வேட்பாளர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர்" சீமான் புகார்
Published on

தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கடத்தி போட்டியில் இருந்து ஒதுங்குமாறு மிரட்டுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கொரோனா காலத்தில் அதிகப்படியான கூட்டம் கூடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கும் ஆளுங்கட்சி, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கான பரப்புரையின் போது பல்லாயிரக்கணக்கான மக்களை கூட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com