ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இறுதிச்சுற்றுக்கு சவ்ரப் சவுத்ரி தகுதி

ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இறுதிச்சுற்றுக்கு சவ்ரப் சவுத்ரி தகுதி

ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இறுதிச்சுற்றுக்கு சவ்ரப் சவுத்ரி தகுதி
Published on

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவ்ரப் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஆடவர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அவர் 586 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 19 வயதே சவ்ரப் சவுத்ரி சர்வதேச தரநிலையில் முன்னணியில் உள்ளார். முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா 17வது இடம் பிடித்ததால் வெளியேறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com