டிரெண்டிங்
மகாசிவராத்திரியில் சென்னை அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!
மகாசிவராத்திரியில் சென்னை அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள சசிகலா மகா சிவராத்திரி அன்று, சென்னை தி நகரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.