\
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
Published on: 

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பதை முதன்முதலாக அறிவித்ததே மக்கள் நீதி மய்யம்தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவில் அறிவிக்கப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திருச்சியில் நடந்த திமுகவின் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com