\
ஆர்.பி.உதயகுமார் நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சுவார் : டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல்

ஆர்.பி.உதயகுமார் நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சுவார் : டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல்

ஆர்.பி.உதயகுமார் நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சுவார் : டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல்
Published on

ஆர்.பி.உதயகுமார் நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சக் கூறியவர் என டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், "கருத்துகளை கேட்டறிந்த பிறகே தினகரன் கட்சி பொறுப்புகளை வழங்கினார். ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகவே சிலர் புதிய கட்சிப் பொறுப்புக‌ளை ஏற்க மறுக்கின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மாறி மாறி பேசுவது வாடிக்கை. நன்றாக அவரை கவனித்தீர்களானால் அவர் மாற்றிப் பேசுவதில் கைதேர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர் நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சிக் கூடியவர்" என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com