RCB vs KKR: டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு-கொல்கத்தாவை சமாளிக்குமா? ஆடும் லெவன் விவரம்

RCB vs KKR: டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு-கொல்கத்தாவை சமாளிக்குமா? ஆடும் லெவன் விவரம்

RCB vs KKR: டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு-கொல்கத்தாவை சமாளிக்குமா? ஆடும் லெவன் விவரம்
Published on

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆறாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டி டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளசி பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

கொல்கத்தா, சென்னை அணியுடனான கடந்த போட்டியில் சுலபமாக வெற்றி பெற்றது. பெங்களூர் அணி, பஞ்சாப் அணியுடனான கடந்த போட்டியில் 205 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

ஆடும் லெவன் விவரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

டூப்ளசி (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com