\
“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்

“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்

“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்
Published on: 

நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தான் அரசியலுக்கு வருவது உறுதி; வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதும் உறுதி என ஏற்கெனவே ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமான போதிலும் ரஜினி இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இதனால் ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021-ல் நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரஜினி முதல்வர் ஆவார் எனவும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com