ஐபிஎல் 2020: RR Vs KKR- எப்படி இருக்கப்போகிறது அணிகள் ?

ஐபிஎல் 2020: RR Vs KKR- எப்படி இருக்கப்போகிறது அணிகள் ?

ஐபிஎல் 2020: RR Vs KKR- எப்படி இருக்கப்போகிறது அணிகள் ?

பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது.

களம் கண்ட இரு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என ச‌ராசரியான ஃபார்மில் உள்ளது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி.

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இரண்டு அணிகளும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்ப‌டவில்லை.

இந்நிலையில் இன்றயைப் போட்டியில் இரு அணிகள் எப்படி இருக்கும் என்பதை "புதியதலைமுறை" கணித்துள்ளது. அதன்படி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச அணி

சுப்மன் கில்

சுனில் நரைன்
நிதிஷ் ரானா
தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்),
இயான் மார்கன்
ஆண்ட்ரே ரசல்
பாட் கம்மின்ஸ் 
குல்தீப் யாதவ்,
வருண் சக்கரவர்த்தி,

ஷிவம் மவி,

கமலேஷ் நாகர்கோட்டி.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்),
ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்),
சஞ்சு சாம்சன்,
ராபின் உத்தப்பா
, ரியான் பராக்
, ராகுல் திவாட்டியா,
டாம் கரன்,
ஜோப்ரா ஆர்ச்சர்,
ஸ்ரேயாஸ் கோபால்
, அன்கித் ராஜ்புத்
, ஜெயதேவ் உனாத்கட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com