”அகல ரயில் பாதைகள் 2023-ம் ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படும்” - நிர்மலா சீதாராமன்

”அகல ரயில் பாதைகள் 2023-ம் ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படும்” - நிர்மலா சீதாராமன்

”அகல ரயில் பாதைகள் 2023-ம் ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படும்” - நிர்மலா சீதாராமன்
Published on

அகல ரயில்பாதைகள் 2023-ம் ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில், “அகல ரயில்பாதைகள் 2023-ம் ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படும். சரக்கு ரயில்பாதை திட்டம் அடுத்தாண்டு நிறைவடையும். பிரேத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்தாண்டு ஜூன் 22-ல் நிறைவடையும்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com