\
மக்களுக்கு ரூ.15 லட்சம் எங்கே? மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி!

மக்களுக்கு ரூ.15 லட்சம் எங்கே? மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி!

மக்களுக்கு ரூ.15 லட்சம் எங்கே? மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி!
Published on

மக்களின் வங்கிக்கணக்கில் பிரதமர் மோடி ரூ.15 லட்சம் போடாதது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தனது தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கொடுத்த வாக்குறுதிகளை மதிக்காமல், தொடர்ந்து மக்களிடம் மோடி அரசு பொய் கூறி வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும், உறுதி அளித்தபடி ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com