டிரெண்டிங்
தேநீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தேநீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
இன்னும் 10 ஆண்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற முடியாது என ஜோதிடர் சொல்லிவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டபோது அவர் இதனை தெரிவித்தார். மேலும், தேநீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பரப்புரை மேற்கொண்டார்.