டிரெண்டிங்
புதுச்சேரி: தேமுதிகவின் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி: தேமுதிகவின் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாகூர் தொகுதியில் வி.பி.பி வேலு, உப்பளத்தில் வி.சசிக்குமார், காலாட்பேட் தொகுதியில் ஹரிஹரன், நெடுங்காடு தொகுதியில் ராம்டீம் ஞானசேகர், திருநள்ளாறு தொகுதியில் ஜிந்தா என்கிற குரு ஆகியோர் தேமுதிக சார்பில் வேட்பாளர்களாக முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

