\
"குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்" புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

"குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்" புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

"குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்" புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
Published on

புதுச்சேரியில் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைமை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். அதில், குடும்பத் தலைவிக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்படும், மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com