\
என் வாக்கு விற்பனைக்கு அல்ல - மக்கள் கருத்து

என் வாக்கு விற்பனைக்கு அல்ல - மக்கள் கருத்து

என் வாக்கு விற்பனைக்கு அல்ல - மக்கள் கருத்து
Published on

’என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் மக்கள் பலரும் வாக்குக்கு காசு வாங்கினால் இந்திய ஜனநாயக நாட்டில் நாம் இல்லாதவர்களாக ஆகிவிடுவோம் என்று தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். மக்கள் சொன்ன மேலும் கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com