டிரெண்டிங்
மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் மரணம்.. அஞ்சலி செலுத்தும் போது தேம்பி தேம்பி அழுத PTR!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்க வந்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் விட்டு அழுதார்.
