\
’விஜயா ’விஜயா’ விஜயா'..! தொண்டரின் பெண் குழந்தைக்கு பெயர்சூட்டிய பிரேமலதா

’விஜயா ’விஜயா’ விஜயா'..! தொண்டரின் பெண் குழந்தைக்கு பெயர்சூட்டிய பிரேமலதா

’விஜயா ’விஜயா’ விஜயா'..! தொண்டரின் பெண் குழந்தைக்கு பெயர்சூட்டிய பிரேமலதா
Published on

விருத்தாசலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்த் ஒரு குழந்தைக்கு விஜயா என பெயர்சூட்டினார். 

விருத்தாசலம் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக வேட்பாளராக போட்டியிடுகிறார். பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிக்கும்போது கோட்டேரி கிராமத்தில் திடீரென ஒரு தொண்டன் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்க அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று பிரேமலதா விஜயகாந்த், பெண் குழந்தைக்கு 'விஜயா' என பெயர் வைத்து 3 முறை அழைத்தார்.

’’சாதாரணமாக தலைவரை பார்ப்பது கடினமானது. ஆனால் பரப்புரைக்கு வரும்போது ஈஸியாக பார்க்க முடிகிறது. இப்போதே குழந்தைக்கு பெயர் வைத்து விடலாம்’’ எனக் கூறி அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com