டிரெண்டிங்
எம்ஜிஆரின் புகழுக்கு சிறுமை.. திண்டுக்கல்லில் அமைச்சருக்கு எதிராக போஸ்டர்
எம்ஜிஆரின் புகழுக்கு சிறுமை.. திண்டுக்கல்லில் அமைச்சருக்கு எதிராக போஸ்டர்
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வலியுறுத்தி அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த வாரம் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆரின் புகழை சிறுமைப்படுத்தி பேசியதாக புகார் கூறப்படுகிறது. நாகல்நகர், இரயில் நிலையம், ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அமைச்சருக்கு எதிரான போஸ்டர்களால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.