\
அங்கீகரிக்கப்பட்ட ஊடகத் துறையினருக்கு தபால் வாக்கு - தேர்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்பட்ட ஊடகத் துறையினருக்கு தபால் வாக்கு - தேர்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்பட்ட ஊடகத் துறையினருக்கு தபால் வாக்கு - தேர்தல் ஆணையம்
Published on

தேர்தல் தினத்தன்று பணியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடக பணியாளர்கள் தபால் வாக்களிக்க முதன்முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே, ரயில்வே காவலர்கள் உள்ளிட்ட துறையில் உள்ளவர்களுக்கும் தபால் வாக்களிக்க ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com