\
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை

கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை

கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
Published on: 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பொன்ராஜ் புதியதலைமுறைக்கு நேர்காணல் கொடுத்தார்.

அதில் பேசிய அவர், ‘’கமலிடம் புகழ் மட்டுமல்ல தலைமைப்பண்பும், தொலைநோக்கு பார்வையும் கொண்டவராக இருக்கிறார். அவர் நேரு, அண்ணாவைப் போன்று வலது, இடதுசாரிகளின் அனைத்துக் கொள்கைகளையும் சாராமல் நேர்மை எங்கு இருக்கிறதோ, அதை மக்கள் நலனுக்காக மட்டும் எடுத்துக்கொள்கிறார்.  தற்போது அரசியல் பற்றி கற்றுக்கொண்டே இருக்கிறார். அப்துல்கலாமின் கொள்கைகளை பின்பற்றுபவராக உள்ள கமல் அரசியலை நிதானமாக கற்றுக்கொள்வார்’’ என்று பொன்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொன்ராஜின் முழு பேச்சை இந்த வீடியோவில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com