\
மெர்சல் படத்தின் தவறான வசனங்களை நீக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மெர்சல் படத்தின் தவறான வசனங்களை நீக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மெர்சல் படத்தின் தவறான வசனங்களை நீக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

மெர்சல் படத்தில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான விஷயங்களை நீக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மெர்சல் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல வசனங்கள் உண்மைக்கு மாறான, தவறான கண்ணோட்டத்தை கொடுக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இதில் சம்மந்தப்பட்டவர்கள் அதுபோன்ற வசனங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com