\
ஜெயலலிதா போல் தைரியம் வேண்டும்: முதல்வருக்கு பொன்னார் அட்வைஸ்!

ஜெயலலிதா போல் தைரியம் வேண்டும்: முதல்வருக்கு பொன்னார் அட்வைஸ்!

ஜெயலலிதா போல் தைரியம் வேண்டும்: முதல்வருக்கு பொன்னார் அட்வைஸ்!
Published on

எடப்பாடி பழனிசாமி முந்தைய முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் தைரியமாக செயல்பட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வி பயம் காரணமாவே திமுக மத்திய மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டி வருகிறது.  இன்னும் இரண்டு ஆண்டுகள் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி நீடித்தால் திமுக அழிந்து விடும். தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி எம்.ஜி.ஆர், ஜெயலிதா போல் தைரியமுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு பல நாட்கள் தேவை. இந்த நாட்டு மக்களுக்கு தொடர்ந்து மோடி உழைத்து வருகிறார் என அவர் தெரிவித்தா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com