\
பொள்ளாச்சியில் மீண்டும் களம் காணும் ஜெயராமன், அவினாசியில் சபாநாயகர் தனபால்..!

பொள்ளாச்சியில் மீண்டும் களம் காணும் ஜெயராமன், அவினாசியில் சபாநாயகர் தனபால்..!

பொள்ளாச்சியில் மீண்டும் களம் காணும் ஜெயராமன், அவினாசியில் சபாநாயகர் தனபால்..!
Published on: 

அவினாசி தொகுதியில் மீண்டும் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் போட்டியிடுகிறார், பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் களம் காண்கிறார். அவினாசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக ஆதித்தமிழர் பேரவை கட்சியின் அதியமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வெளியான 171 பேர் அடங்கிய அதிமுகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், பெரும்பாலான முக்கிய தலைவர்களுக்கு சீட் கிடைத்துள்ளது. ஆனால் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சர்களுமான செம்மலை மற்றும் தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com