அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் போட்டோ எடுத்துக்கொண்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி காவல்நிலைய முதல்நிலை காவலராக இருந்தவர் குணசேகரன். இவர் பிரதமர் மோடி தாராபுரத்தில் பரப்புரைக்கு வந்தபோது அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து காவலர் குணசேகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.