முதல்வர் குறித்த பேச்சு - ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

முதல்வர் குறித்த பேச்சு - ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு
முதல்வர் குறித்த பேச்சு - ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆ.ராசாவை கண்டித்து சேலம் மாவட்டம் எடப்பாடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com