\
மக்கள் கொரோனா பிடியிலிருந்து விடுபட விநாயகரை பிரார்த்தனை செய்வோம்-எல்.முருகன்

மக்கள் கொரோனா பிடியிலிருந்து விடுபட விநாயகரை பிரார்த்தனை செய்வோம்-எல்.முருகன்

மக்கள் கொரோனா பிடியிலிருந்து விடுபட விநாயகரை பிரார்த்தனை செய்வோம்-எல்.முருகன்
Published on: 

மக்கள் அனைவரும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விநாயகரை பிரார்த்தனை செய்வோம் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விநாயகர் அருளால் தமிழகம் மறுமலர்ச்சி பெற்று தீய சக்திகள் ஒழிந்து, மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி, கொரோனோ பிடியிலிருந்து விடுபட்டு, இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியும், மங்காத வளமும், குறையாத செல்வமும் பெற்று இனிதே வாழ எல்லாம் வல்ல விநாயகரை பிரார்த்தனை செய்வோம். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com