\
தர்மத்தைப் பற்றி பேச ஓபிஎஸ்-க்கு அரு‌கதையில்லை - தங்க தமிழ்செல்வன்

தர்மத்தைப் பற்றி பேச ஓபிஎஸ்-க்கு அரு‌கதையில்லை - தங்க தமிழ்செல்வன்

தர்மத்தைப் பற்றி பேச ஓபிஎஸ்-க்கு அரு‌கதையில்லை - தங்க தமிழ்செல்வன்
Published on

சசிகலாவால் வளர்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தர்மத்தைப் பற்றி பேச அருகதையில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அறிவிப்பை தங்கள் அணியினரும் வரவேற்பதாக தெரிவித்த அவர் எப்போது நியாயம் வெல்லும் என்றும் கூறினார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com