\
ஓபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்பட கேலரி

ஓபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்பட கேலரி

ஓபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்பட கேலரி
Published on

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். ஓபிஎஸ் பிறந்தநாளையொட்டி அவருக்கு நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் மகிழ்ச்சியாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com