\
“தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால்..” - திமுக மீது ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

“தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால்..” - திமுக மீது ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

“தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால்..” - திமுக மீது ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு
Published on: 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக செயற்கையான வெற்றியை பெற்றிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும் எனக்கூறிய ஓபிஎஸ், நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல எனவும், மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியிலான வாய்ப்பு விரைவில் அமையும் எனவும், மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும், இது நிச்சயம் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com