\
அரசியலில் குதிக்க கமல்ஹாசனுக்கு உரிமை உள்ளது - ஓபிஎஸ் கருத்து

அரசியலில் குதிக்க கமல்ஹாசனுக்கு உரிமை உள்ளது - ஓபிஎஸ் கருத்து

அரசியலில் குதிக்க கமல்ஹாசனுக்கு உரிமை உள்ளது - ஓபிஎஸ் கருத்து
Published on

‌அரசியலில் குதிப்பதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு உரிமை இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்‌ளை சந்தித்த அவர், ‌அரசியலில் குதிப்பதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட்‌ தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்க வேண்டும். 

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணைய‌மும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன முன்னாள் முதல்வர் ஒ.ப‌ன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com