\
தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அழிக்க முடியாது: கி.வீரமணி

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அழிக்க முடியாது: கி.வீரமணி

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அழிக்க முடியாது: கி.வீரமணி
Published on

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அழிக்க முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும். கட்சியை காப்பாற்றுகிறோம் என்று ஒரு சிலரும், ஆட்சியை காப்பாற்றுகிறோம் என்று ஒரு சிலரும் சொல்வதற்கு பதிலோ திராவிட இயக்கத்தின் கொள்கையை காப்பாற்றப் போகிறோம் என்று சொல்வது தான் அவர்களின் வேலை. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள யாராலும் அழிக்க முடியாது” என்றார்.

முதலமைச்சரை நீக்கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் கி.வீரமணி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com