டிரெண்டிங்
தமிழகத்தில் கொல்லைப்புறமாக கூட யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது - தம்பிதுரை (வீடியோ)
தமிழகத்தில் கொல்லைப்புறமாக கூட யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது - தம்பிதுரை (வீடியோ)
தமிழகத்திலுள்ள அரசியல் சூழல், வட மாநிலங்களில் உள்ள அரசியல் சூழல் போல் அல்ல என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக வலுவான கட்சி என்றும் கொல்லைப்புறமாக வந்து யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தம்பிதுரை கூறினார்.