\
பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - ஜெயக்குமார் (வீடியோ)

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - ஜெயக்குமார் (வீடியோ)

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - ஜெயக்குமார் (வீடியோ)
Published on

அதிமுகவை பற்றி ஒன்றும் தெரியாதவர் வெற்றிவேல் எம்.எல்.ஏ என்றும், அவரின் விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டிடிவி தினகரனை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்தால் கட்சி மற்றும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் எம்எல்ஏ எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com