\
இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி இல்லை: விஜய பிரபாகரன்

இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி இல்லை: விஜய பிரபாகரன்

இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி இல்லை: விஜய பிரபாகரன்
Published on

இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது குறித்து பேசிய விஜய பிரபாகரன், “இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி இல்லை; 10 ஆண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம், இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம்” என தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com