\
இடைத்தேர்தலுக்கு தற்போது வாய்ப்பில்லை: இந்திய தேர்தல் ஆணையம்

இடைத்தேர்தலுக்கு தற்போது வாய்ப்பில்லை: இந்திய தேர்தல் ஆணையம்

இடைத்தேர்தலுக்கு தற்போது வாய்ப்பில்லை: இந்திய தேர்தல் ஆணையம்
Published on

கொரோனாத் தொற்று சரியாகும் வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகள் காலியானதாக உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் நலன் கருதி செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்திலும் இடைத்தேர்தல் நடக்காது என்பது உறுதியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com