டிரெண்டிங்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்: நிதியமைச்சர் பெருமிதம்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்: நிதியமைச்சர் பெருமிதம்
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதல்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியா மட்டுமே கொரோனா தொற்றுக்கு எதிராக இரு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்தது என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.