\
நீட் தேர்வின் மூலம் மருத்துவத் தரம் உயராது - சீமான்

நீட் தேர்வின் மூலம் மருத்துவத் தரம் உயராது - சீமான்

நீட் தேர்வின் மூலம் மருத்துவத் தரம் உயராது - சீமான்
Published on

நீட் தேர்வு மூலமாக மருத்துவத்தின் தரத்தை உயர்த்திவிட முடியும் என்பது ஏற்புடையதாக இல்லை என நாம் தமிழர்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நீட் தேர்வு குறித்து நடைபெற்ற
கரு‌த்தரங்கத்தில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, முன்னாள் ஆசிரியை சபரிமாலா, நடிகை கஸ்தூரி ஆகியோர் நீட்
தேர்வு தமிழக மாணவர்களின் நலனிற்கு எதிரானது எனக் கூறியுள்ளனர். 
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com